×

அடங்காத மீரா மிதுன் ; வெளியான கவர்ச்சி புகைப்படம் : திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய மீரா மீதுன் தொடர்ந்து தனது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். 
 

குறிப்பாக அவர் கவர்ச்சியாக உடையணிந்து வெளியாகும் புகைப்படங்கள் மற்றும் வீடியோவிற்கு நெட்டிசன்கள் மோசமான கமெண்டுகளால் அவரை அர்ச்சனை செய்து வருகின்றனர். ஆனாலும், அவர் அதையெல்லாம் கண்டு கொள்வதில்லை.

இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News