Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

குடும்ப குத்துவிளக்காக மாறிய மீரா மிதுன் – அதிர்ந்து போன ரசிகர்கள்

பிக்பாஸ் வீட்டில் அனைவரிடமும் சண்டை போட்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர் மீரா மிதுன். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதே அவரின் நடவடிக்கைகளால் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார்.�

800bef3498ff9b668b16aae32e14d710

எனவே, நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின்பும் அவர் செய்யும் அனைத்து காரியங்களையும் நெட்டிசன்கள் எதிர்மறையாகவே விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, சமூக வலைத்தள பக்கங்களில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் நெட்டிசன்களின் கோபத்திற்கு உள்ளாகி வருகிறது. காரணம், மிகவும் ஆபசமாக உடை அணிந்தே அவர் புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் கூட உள்ளாடை தெரியும் படி ஒரு புகைப்படத்தை பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், இன்று மே தினம் என்பதால் உழைப்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, குடும்ப குத்துவிளக்காக புடவை, குங்கும், பொட்டு, பூ அணிந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து ‘இது மீராமிதுன் தானா?’ என்கிற சந்தேகத்தை நெட்டிசன்களுக்கு ஏற்படுத்தியுள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top