×

மாடர்ன் தாவணியில் மாராக்கு போடாமல் Ramp walk செய்த மீரா மிதுன்!

மிஸ் தமிழ்நாடு சவுத் பட்டம் வென்ற மீரா மிதுனுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கதவு தட்டியது. பின்னர் சூர்யா நடித்த 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்திருந்தார். அதையடுத்து அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களை மோசடி செய்து மோசடி புகாரில் சிக்கினார்.

 

அந்த விவகாரத்தில் சர்ச்சை நடிகையாக பிரபலமான மீராவிற்க்கு பிக்பாஸில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்து. ஆனால், அங்கு சக போட்டியாளர்களுடன் சண்டை வாக்குவாதம் என மக்களிடையே அவப்பெயரை சமபதித்த மீரா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இதையடுத்து வெளியில் வந்ததும் ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வருவதாக அவ்வப்போது சமூகவலைத்தங்களில்  பதிவிடுவார். மேலும் , கவர்ச்சியை கட்டவிழ்த்துவிட்டு ஆண் நண்பர்களுடன் ஜல்ஸா செய்யும் வீடியோ, புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வாங்கிக்கட்டிக்கொள்வார். இந்நிலையில் தனது இன்ஸ்டாவில் மாடர்ன் தாவணியில்  Ramp walk செய்த போடோக்களை அள்ளிவீசி ரசிகர்களின் ரசனைக்குள்ளாகியுள்ளார்.

View this post on Instagram

Walking Down The Aisle RunWay 💕

A post shared by Meera Mitun (@meeramitun) on

From around the web

Trending Videos

Tamilnadu News