சீ..சீ..கருமம்..காதலனுடன் லிப்லாக்.. காலையிலயே கடுப்பேத்திய மீரா மிதுன்.. வீடியோ...

பிக்பாஸ் வீட்டில் அனைவரிடமும் சண்டை போட்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர் மீரா மிதுன். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதே அவரின் நடவடிக்கைகளால் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார்.
எனவே, நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின்பும் அவர் செய்யும் அனைத்து காரியங்களையும் நெட்டிசன்கள் எதிர்மறையாகவே விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, சமூக வலைத்தள பக்கங்களில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் நெட்டிசன்களின் கோபத்திற்கு உள்ளாகி வருகிறது.
சமீபத்தில் தனது காதலனுடன் நெருக்கமாக அமர்ந்து உதட்டோடு உதடு முத்தம் தரும் வீடியோவை காலையிலேயே வெளியிட்டு நெட்டிசன்களை கடுப்பேற்றியுள்ளார். இதைப்பார்த்த அவர்கள் உனக்கு காலையில வேற வேலை இல்லயா?.. என அவரை திட்டி வருகின்றனர்.
This morning I woke up wanting some kisses from yu ❤️ @CruzeSamie #Wednesdayvibe #MeeraMitun pic.twitter.com/c20ztVDwlF
— Thamizh Selvi Mani (@meera_mitun) January 12, 2021