Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

நீ அடங்க மாட்டியா?! …முன்னழகில் முக்கால்வாசி திறந்த படி போஸ் கொடுத்த மீரா மிதுன்…..

நீ அடங்க மாட்டியா?! …முன்னழகில் முக்கால்வாசி திறந்த படி போஸ் கொடுத்த மீரா மிதுன்…..

8e91c147cc7b3933d87a43aaae79a470-2

சில அழகிப்போட்டிகளில் வெற்றி பெற்றவர் மீரா மிதுன். அதன்பின் அழகி போட்டி நடத்தி சில மோசடிகளில் சிக்கினார். அவர் மீது சில பெண்கள் புகாரும் கொடுத்தனர். அதன்பின், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மீராமிதுன், அங்கு சக போட்டியாளர்களுடன் சண்டை வாக்குவாதம் என மக்களிடையே அவப்பெயரை சம்பாதித்தார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.அதன்பின்  நடிகர்கள் சூர்யா, விஜய், திரிஷா உள்ளிட்ட பிரபலங்களை டிவிட்டரில் வம்பிழுத்து அவர்களின் ரசிகர்களின் வாங்கிக் கட்டிக்கொண்டார். 

தமிழ் சினிமா படுக்கைக்கு சம்மதிக்கும் பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுப்பதாகவும், திறமைக்கு வாய்பில்லை என்றும் டிவிட்டரில் புலம்பி வருகிறார். ஒருபக்கம், தனது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் நடனமாடும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். 

தற்போது ‘கடிச்சிக்கோ ஐயோ ஜாலி’ என்கிற ஆல்பம் ஒன்றை தயாரித்து வருகிறார். அதில் இடம் பெற்ற ஒரு பாடலுக்காக மிகவும் மோசமான உடையில் தனது ஆண் நண்பர்களுடன் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களையும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அப்படி தற்போது முன்னழகை அப்பட்டமாக காட்டி புகைப்படத்தை பகிர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

d4049b7e75f587def372005bade7a9f9

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top