×

ஆடையின்றி பிறந்த மேனியாக போட்டோ போட்ட மீரா... விளாசும் நெட்டீசன்கள்...

மீரா காளியை பற்றி பேசியது தான் சினிமா ரசிகர்களை கோபம் அடைய செய்துள்ளது.
 
71521782

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான மீரா மிதுன் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். கோலிவுட்டில் இருக்கும் அனைவரும் தனக்கு எதிராக சதி செய்வதாக அவ்வப்போது கூறி வருகிறார்.

விஜய், சூர்யாவை நெபடிசம் ப்ராடக்ட்டுகள் என்று கூறி விளாசினார். மேலும் த்ரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ், நயன்தாரா உள்ளிட்டோர் தன்னை காப்பியடிப்பதாக அவ்வப்போது புகார் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.

தன் நண்பன் ஒருவருடன் சேர்ந்து எடுக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். மேலும் தன்னை பற்றி மோசமாக கமெண்ட் போடுபவர்களை திட்டுகிறார்.

அண்மை காலமாக மீரா மிதுன் தன் படுகவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் கவர்ச்சியின் உச்சத்திற்கே சென்று தன் நிர்வாண புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் மீரா மிதுன்.

அந்த புகைப்படத்தை வெளியிட்டு அவர் காளியை பற்றி பேசியது தான் சினிமா ரசிகர்களை கோபம் அடைய செய்துள்ளது. நீங்கள் எப்படி இருந்தாலும் ஆபாச படத்தில் தான் நடிக்க முடியும். நீங்கள் விளம்பரம் தேட நிர்வாண புகைப்படத்தை வெளியிடுவதும், காளியும் ஒன்றா?. தயவு செய்து கடவுள் விஷயத்தில் விளையாடாதீர்கள் மீரா மிதுன் என அனைவரும் அறிவுறைகளை கூறிவருகின்றனர்.


 


 

From around the web

Trending Videos

Tamilnadu News