2 மில்லியன் பார்வையாளர்களை கடந்த மீசையை முறுக்கு 2 கோயிந்தம்மா பாடல்

2017ம் ஆண்டு ஹிப் ஹாப் ஆதி இயக்கி நடித்து வெளிவந்த படம் மீசையை முறுக்கு. தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கொண்டு எடுத்த இந்த படம் ஓரளவிற்கு வெற்றியும் பெற்றது.  இந்த படத்தில் ஆதியுடன் ஆத்மிகா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் நடிகர் விவேக் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
 
meesaya murukku 2 kointhamma song

2017ம் ஆண்டு ஹிப் ஹாப் ஆதி இயக்கி நடித்து வெளிவந்த படம் மீசையை முறுக்கு. தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கொண்டு எடுத்த இந்த படம் ஓரளவிற்கு வெற்றியும் பெற்றது.  இந்த படத்தில் ஆதியுடன் ஆத்மிகா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் நடிகர் விவேக் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் மச்சான் எங்களுக்கும் காலம் வரும், மீசைய முறுக்கு மற்றும் மாட்டிக்கிச்சு போன்ற பாடல்கள் ஹிட் அடித்திருந்தன.

இந்த நிலையில் 9 ஆண்டுகள் கழித்து மீசையை முறுக்கு 2ம் பாகம் வெளியாக உள்ளது. முதல் பாகத்தை தயாரித்த குஷ்புவின்  அவ்னி சினி மேக்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது. இந்த படத்தில் முதல் பாகம் போன்றே பாடல்கள் பட்டையை கிளப்பியுள்ளன. அந்த வலையில்க் சமீபத்தில் யூடியூப்பில் வெளியான இப்படத்தின் கோயிந்தம்மா பாடல் 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை புரிந்துள்ளது. ஏற்கெனவே இப்படத்தில் இபம்பெற்ற ஆரா 10க்கு 10 பாடல் 10 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை புரிந்தது குறிப்பிடத்தக்கது.

Tags

From Around the web