×

சமந்தாவுடன் வொர்க்அவுட் செய்யும் ஹஷ்... யார் அந்த சீக்ரெட் பாய் பிரண்ட்... 
 

நடிகை சமந்தாவின் சமீபத்திய ஜிம் பார்ட்னரை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் இருக்கிறார்கள். 
 
 

நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் பிஸி நடிகையாக வலம் வருகிறார். தொடர்ந்து, நடிப்பில் மட்டுமல்லாது தனது ஃபிட்னஸிலும் குறியாக இருப்பவர். எப்போதும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதையே தனது வாடிக்கையாக கொண்டு இருக்கிறார். 

இந்நிலையில், இவர் ஜிம்மில் அவரின் புது பார்ட்னருடன் செய்த உடற்பயிற்சி தற்போது சமூக வலைத்தளத்தில் செம ட்ரெண்டாகி வருகிறது. அச்சோ யாருனு ரொம்ப ஷாக் ஆகாதீங்க. அவரின் செல்ல நாய் ஹஷ் தான் அது. ஹஷுடன் ஓடியாடி அவர் செய்யும் சேட்டைகளை வீடியோவாக வெளியாகி இருக்கிறது. அட என்னமு இவ்வளோ அழகா இருக்கீங்க!

From around the web

Trending Videos

Tamilnadu News