×

மெல்லிசான சட்டையில் மேகா ஆகாஷ்... எத்தன பட்டன் கழட்டி விட்டிருக்காங்க பாருங்க!
 

கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ரொமான்டிக் மூடிற்கு கொண்டுச்சென்ற மேகா ஆகாஷ்!
 
 

தெலுங்கு சினிமாவின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மேகா ஆகாஷ். இவர் தமிழில் தனுஷுடன் நடித்த எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் மூலம் பிரபலமானார். இந்த படம் வெளியாவதற்கு முன்னரே மறுவார்த்தை பேசாதே பாடலின் மூலம் ரசிகர்களின் இதயங்களில் குடிபுகுந்தார்.

தொடர்ந்து ரஜினியின் பேட்ட, அதர்வாவுடன் பூமராங் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். பிரபலமான அளவிற்கு இவரது படங்கள் எதுவும் ஹிட் அடிக்கவில்லை. இதனாலே இவருக்கு சரியாக படவாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக செயல்பட்டு ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வரும் மேகா  ஆகாஷ் தற்ப்போது மெல்லிசான ட்ரான்ஸ்பிரண்ட் சட்டை அணிந்துக்கொண்டு அதில் பட்டனை கூட போடாமல் முன்னழகை லைட்டான கவர்ச்சியில் வெளிக்காட்டி செம ஹாட் போஸ் கொடுத்துள்ளார். இந்த கோலத்தில் அம்மணியை பார்த்த அனைரும் ரொமான்டிக் மூடில் காதல் கவிதைகளால் வர்ணித்து வருகின்றனர். 

From around the web

Trending Videos

Tamilnadu News