ஆப்பிரிக்காவில் ஹனிமூன்!.. தனுஷ் பட ஹீரோயின் வெளியிட்ட செம மஜாவான போட்டோஸ்!.. வாழுறாங்க!..
எதிர்நீச்சல், கொடி உள்ளிட்ட படங்களை தொடர்ந்து மீண்டும் தனுஷை வைத்து துரை செந்தில்குமார் இயக்கிய பட்டாஸ் படத்தில் அப்பா தனுஷுக்கு ஜோடியாக சினேகா புதுப்பேட்டை படத்துக்குப் பிறகு மீண்டும் தனுஷுடன் நடித்திருந்தார்.
மகன் தனுஷுக்கு ஜோடியாக நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா படங்களில் நடித்த மெஹ்ரின் பிர்சாடா நடித்திருந்தார். அந்த படத்துக்குப் பிறகு தமிழில் மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் பெரிதாக பட வாய்ப்புகள் இல்லை.

அரசியல்வாதியை திருமணம் செய்யப் போவதாக பிரம்மாண்டமாக நிச்சயதார்த்தம் எல்லாம் ஏற்பாடு செய்த பின்னர், கடைசியில் திருமணம் செய்துக் கொள்ளமாட்டேன் நடிக்கப் போகிறேன் என கம்பி நீட்டினார். அதன் பின்னர் வசந்த் ரவி உடன் அவர் நடித்த படம் பல ஆண்டுகள் கழித்து வெளியானது. ஆனால், அது ஓடவில்லை.

30 வயதிலேயே பல தோல்விப் படங்களில் நடித்து அப்செட்டான நிலையில், தற்போது தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துக் கொண்டு ஆப்பிரிக்காவில் உள்ள தீவுக்கு தேனிலவுக்குச் சென்றுள்ளார். அங்கே எடுத்துக் கொண்ட மஜாவான போட்டோக்களை தற்போது வெளியிட்டு ரசிகர்களை வெறுப்பேற்றி வருகிறார்.

நீச்சல் குளத்தில் படு கவர்ச்சியாக குளிப்பது, கணவரை கட்டிப் பிடித்துக் கொண்டு ரொமான்ஸ் செய்வது என மெஹ்ரீன் வெளியிட்டுள்ள போட்டோக்களும் வீடியோக்களும் வைரலாகி வருகின்றன. சீக்கிரமே குட்டி மெஹ்ரீன் வர வாழ்த்துக்கள் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.
