×

மியா கலிஃ பா தலைமறைவு...? வெளியான அதிர்ச்சி புகைப்படம்!

உலகம் முழுவதும் போர்னோ கிராபி படங்களுக்கு மிகப்பெரிய சந்தையும் வணிகமும் நடைபெற்று வருகிறது. அமெரிக்கா இதன் தலைநகரமாக இருந்து வருகிறது. பார்ன் நடிக, நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு விருதுகளும் அங்கே வழங்கப்படுகிறது.

 

அந்த வகையில் சன்னி லியோனுக்கு அடுத்தப்படியாக புகழ் பெற்றவர் மிய கலிஃபா. ஆனால் இவர்  தனது நீண்டகால காதலரான ராபர்ட் சென்ட்பெர்க் என்பவரை திருமணம் செய்து கொண்டு  சன்னி லியோன் போலவே போர்னோகிராபியில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

இதையடுத்து எப்போதும் சமூகவலைத்தளங்களில்  ஆக்டிவாக இருக்கும் மியா கலிஃபா, கடந்த சில நாட்களாக இன்ஸ்டாகிராம் பக்கம் காணாமல் போனதால் மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக வதந்தி பரவி அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.  அதற்கு பதிலடி கொடுத்த மியா  "எனது நண்பர்கள் யாரெல்லாம் இன்னும் எனக்கு இரங்கல் பூங்கொத்து கொடுக்கவில்லை என்று கவனித்துக் கொண்டே இருக்கிறேன்" என்றார்.

இந்நிலையில் அவர் சோஷியல் மீடியாவில் தலைகாட்டாததற்கான காரணத்தை புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார். "நான் மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டு ஓய்வெடுத்து வருவதால்  சோசியல் மீடியாவில் தலைகாட்டவில்லை" எனக்கூறி பதிவிட்ட பின்னர் தான் அவரது ரசிகர்கள்  நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

View this post on Instagram

THIS IS THE REAL RE-BRAND 😭😂 @deepakdugarmd just changed my life and I couldn’t be happier or more ready for 75+ people to stare at my side profile at my wedding 🥺♥️ this is day 2 post-op and I have a pain scale of 0 so far. I’m gonna take y’all on this whole process with me, and so is @deepakdugarmd so follow him for the Q&A’s we did for y’all about my hopes/expectations. . .What I loved about @scarlessnose was that Dr. Dugar and I were on the same page about maintaining my strong middle eastern nose, just softening it to be more feminine. I can’t wait to show y’all the result 😩😍😭!!!! #ScarlessNose #NotHidingBehindATree . . . .(P.S. being transparent about this was never a question. Do not idolize the women you see on social media and base your self worth on comparisons that are unrealistic. If you’ve ever looked at my boobs and wished yours look like that, please remember mine are made out of the same material as the spatula in your kitchen drawer).

A post shared by Mia K. (@miakhalifa) on

From around the web

Trending Videos

Tamilnadu News