×

மியா கலிஃபா தற்கொலை....? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து பளார் ரிப்ளை!

உலகம் முழுவதும் போர்னோ கிராபி படங்களுக்கு மிகப்பெரிய சந்தையும் வணிகமும் நடைபெற்று வருகிறது. அமெரிக்கா இதன் தலைநகரமாக இருந்து வருகிறது. பார்ன் நடிக, நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு விருதுகளும் அங்கே வழங்கப்படுகிறது.

 

அந்த வகையில் சன்னி லியோனுக்கு அடுத்தப்படியாக புகழ் பெற்றவர் மிய கலிஃபா. ஆனால் இவர்  தனது நீண்டகால காதலரான ராபர்ட் சென்ட்பெர்க் என்பவரை திருமணம் செய்து கொண்டு  சன்னி லியோன் போலவே போர்னோகிராபியில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

இந்நிலையில் சம்பத்தில் நெட்டிசன் ஒருவர் "மியா கலிஃபா தற்கொலை செய்து கொண்டார் RIP" என்று பொய்யான தகவலை பதிவிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். தற்போது அந்த ஆசாமிக்கு தக்க பதிலடி கொடுத்து அவரது பாணியிலே "எனது நண்பர்கள் யாரெல்லாம் இன்னும் எனக்கு இரங்கல் பூங்கொத்து கொடுக்கவில்லை என்று கவனித்துக் கொண்டே இருக்கிறேன்" என வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து ஸ்மார்ட்டாக பதிவிட்டுள்ளார். இந்த விவகாரம் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News