×

தமிழ்நாட்டு  மியா கலீஃபா...  VJ பார்வதியை இம்சை பண்ணும் இணையவாசிகள்!

உலக பிரபலமான ஆபாச பட நடிகை மியா கலீஃபா பட்டிதொட்டியெங்கும் உள்ள ஆபாச விரும்பிகளின் கனவு கன்னியாக சிறந்து விளங்குபவர். இவரை தெரியாத இளைஞர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு ஆபாசப் படங்களில் மூலம் ஒட்டுமொத்த இளசுகளையும் கவர்ந்திழுத்து படுபேமஸ் ஆனவர்.

 

நம்ம ஆட்களுக்கு பெரிய கண்ணாடி போட்ட பெண்களை பார்த்தாலே போதும் உடனே மியா கலீஃபா நியாபகம் வந்துவிடும் அப்படிதான் பிரபல இணையதள சேனலான கலாட்டா தமிழ் யூடியூப்பில் தொகுப்பாளினியாக இருக்கும் VJ பார்வதி தனது சமூகவலைதளப்பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு லைவ் சாட்டில் பதிலளித்தார்.

அப்போது பார்வதியிடம் ரசிகர் ஒருவர் நீங்கள் பார்ப்பதற்கு ஆபாச நடிகை மியா கலீஃபா போன்று இருக்குறீங்க என கூறினார். அவருக்கு ரிப்ளை செய்த பார்வதி... "இருக்கும் ... இருக்கும் போயா அங்கிட்டு, நான் எந்த ஆங்கிளில் மியா கலீஃபா மாதிரி இருக்கேன்...? கண்ணாடி போட்டேங்குறதுக்காக இப்படியெல்லாம் சொல்லக்கூடாது ப்ரோ என சிரித்துக்கொண்டே ரிப்ளை செய்தார். முதலில் எல்லோராலும் ஆண்டி ஆண்டி என கலாய்க்கப்பட்ட்ட வந்த பார்வதி தான் இப்போது எல்லோருக்கும் பிடித்த ஆங்கராக உருமாறியிருக்கிறார்.

From around the web

Trending Videos

Tamilnadu News