×

அரைகுறை உடையில் மீரா மிதுன்... கூட இருப்பது காதலனா?... வைரல் புகைப்படம்...

 

மிஸ் தமிழ்நாடு சவுத் பட்டம் வென்ற மீரா மிதுனுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கதவு தட்டியது. பின்னர் சூர்யா நடித்த 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்திருந்தார். அதையடுத்து அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களை மோசடி செய்து மோசடி புகாரில் சிக்கினார்.

சமீப நாட்களாக மீரா மிதுன் திரிஷா, நயன்தாரா, கமல், விஜய், ரஜினி, சூர்யா என நடிகர்களை நடிகைகளை குறித்து அவதூறு பேசி சர்ச்சையாக பதிவிட்டு வருகிறார். மேலும், டிவிட்டரில் அவ்வப்போது அரைகுறை உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், வாலிபர் ஒருவருடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவ்வளவு நெருக்கத்தை பார்க்கும் போது அவர் மீரா மிதுனின் காதலராக இருப்பாரோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. 


 

From around the web

Trending Videos

Tamilnadu News