Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

சூர்யாவை கேலி செய்த மீரா மிதுனின் உருவ பொம்மை எரிப்பு!

நடிகை மீரா மிதுன்  நடிகர் சூர்யாவுக்கு நடிப்பே வராது என சொல்ல அது அவரின் ரசிகர்களை பயங்கர கோபத்துக்கு ஆளாக்கியது. அதை அடுத்து அவர்கள் மீரா மிதுனை சமூகவலைதளங்களில் ஆபாசமாக திட்ட ஆரம்பித்தனர்.

3cffb385af5e3f9aa778631bb21054e3

தன்னை திட்டியவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய மீரா மிதுன் ‘இனிமேல் என்னை யாராவது ஆபாசமாக திட்டினால் , நானும் சூர்யாவின் மனைவி ஜோதிகாவையும், விஜய்யின் மனைவி சங்கீதாவை என்னை சொல்லி திட்டும் அதே வார்த்தையில் திட்டுவேன் எனக் கூறி வீடியோ வெளியிட்டார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இது குறித்து நேற்று முன்தினம் புதுச்சேரி கலாம் சேவை மையம் சார்பில் நடிகர் சூர்யா ரசிகர்  புகார் மனு கொடுத்தனர். இதனை நடிகை மீரா மிதுன் “நடிகர் வடிவேல் காமெடி” என்ற ட்வீட் செய்து கிண்டல் செய்தததால் ஆத்திரம் அடைந்த சூர்யா ரசிகர்கள் மீராவின் உருவபொம்மையை எரித்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top