நம்ம ரஜினி மருமகளா இது?!.. நகைக்கடை பொம்மை போல ஜொலிக்கிறாரே!.. வைரல் புகைப்படங்கள்!..
Feb 16, 2024, 16:19 IST
அதிதி மேனன் என்கிற பெயரில் சினிமாவில் நடிக்க துவங்கியவர்தான் இவர். கேரளாவை சேர்ந்தவர். பொறியியல் படித்துவிட்டு துபாயில் சாஃப்ட்வேர் வேலை செய்து கொண்டிருந்தார். ஆனால், மனதுக்குள் நடிகையாக வேண்டும் என்கிற ஆசை இருந்துகொண்டே இருந்தது.
சில மலையாள தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டார். இவருக்கு முதல் வாய்ப்பே கோலிவுட்டில்தான் கிடைத்தது. அதுதான் நெடுநெல்வாடை என்கிற திரைப்படம். இந்த படத்தில் நடித்துக்கொண்டிருந்த அப்படத்தின் இயக்குனர் தனக்கு தொல்லை கொடுத்ததாக கூறி தற்கொலை செய்யவும் முயன்றார்.
மேலும் இதுபற்றி புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த படத்திலிருந்து வெளியேறி ‘பட்டதாரி’ என்கிற படத்தில் நடிக்க வாய்புப் வந்தது. மேலும், களவாணி மாப்பிள்ளை என்கிற படத்திலும் நடித்தார்.
அப்படியே தாய்மொழியான மலையாள சினிமா பக்கம் சென்று பிக் பிரதர் என்கிற படத்திலும் நடித்தார். இந்த படத்தின் ஹீரோவாக மோகன்லால் நடித்திருந்தார். இந்த படம் 2020ம் வருடம் வெளியானது. சில தெலுங்கு படங்களில் நடித்த அதிதி மேனன் தனது பெயரை மிர்னா மேனன் என மாற்றிக்கொண்டார்.
ரஜினி நடித்து வெளி்யாகி சூப்பர் ஹிட் அடித்த ஜெயிலர் படத்தில் அவரின் மருமகளாக நடித்திருந்தார். இப்போது சில தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் எப்படியாவது ஒரு நல்ல இடத்தை பிடிக்க ஆசைப்படும் மிர்னா கலக்கலான உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், நகைக்கடையில் பளிச் உடையில் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது. 