செம ஷேப்பு... முன்னழகை அந்த பழத்தோடு ஒப்பிட்ட மிருணாளினி!
பார்ட்டி உடையில் கவர்ச்சியை கட்டவிழ்த்த டப்ஸ்மாஷ் புகழ் மிருணாளினி..!
Sat, 30 Jan 2021

டிக்டாக் மூலம் பிரபலமானவர் மிருணாளினி ரவி. மென்பொருள் பொறியாளரான இவரது டப்மாஸ் வீடியோகளுக்கு ஏராளமான பாலோயர்கள் உண்டு. அதில் கிடைத்த புகழை வைத்து வெள்ளித் திரைக்கு வந்துள்ளார்.
தமிழில் ஹிட் அடித்த ஜிகர்தண்டா படத்தின் தெலுங்கு பதிப்பில் நடித்து இவர் படுகவர்ச்சியாக குத்தாட்டம் போட்டு ஆத்தா... நீயா இது ? கப்சிப்னு ஆகிவிட்டனர். தொடர்ந்து படவாய்ப்புகளுக்காக அம்மணி ஏதேதோ செய்து வருகிறார்.
அதன் முக்கிய வேலையாக கவர்ச்சியை ஆயுதமாக எடுத்து அவ்வப்போது புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது தன் உடல் ஷேப்புக்கு கட்சிதமாக பொருந்திய ஆரஞ்சு கலர் பார்ட்டி உடையில் செம ஸ்ட்ரெக்சரா போஸ் கொடுத்து ஆரஞ்சு பழத்தோடு ஒப்பிட்டு கேப்ஷன் கொடுத்துள்ளார்.