Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

யாத்தி இது அனகோண்டா ஆச்சே… விஷாலுடன் செல்ஃபி எடுத்தது ஒரு குத்தமா…?

கிண்டலுக்குள்ளாகும் மிருணாளினி வெளியிட்ட செல்ஃபி போட்டோ

8836ac82f16c66f11eb344e5eac7c69f
டிக்டாக் மூலம் பிரபலமானவர் மிருணாளினி ரவி. மென்பொருள் பொறியாளரான இவரது டப்மாஸ் வீடியோகளுக்கு ஏராளமான பாலோயர்கள் உண்டு. அதில் கிடைத்த புகழை வைத்து வெள்ளித் திரைக்கு வந்துள்ளார்.

தமிழில் ஹிட் அடித்த ஜிகர்தண்டா படத்தின் தெலுங்கு பதிப்பில் நடித்து இவர் படுகவர்ச்சியாக குத்தாட்டம் போட்டு ஆத்தா… நீயா இது ? கப்சிப்னு ஆகிவிட்டனர். தொடர்ந்து படவாய்ப்புகளுக்காக அம்மணி ஏதேதோ செய்து வருகிறார்.

2a8c797e4b04990dcf1ca555f0b59fde

அதன் முக்கிய வேலையாக கவர்ச்சியை ஆயுதமாக எடுத்து அவ்வப்போது புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்ப்போது விஷாலுக்கு ஜோடியாக புதுப்படமொன்றில் நடித்து வரும் மிருணாளினி அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட நெட்டிசன்ஸ் ” செல்ஃபி வித் அனகோண்டா, அனகோண்டாவுடன் பத்திரமா இருங்கள் என்றெல்லாம் நக்கல் கமெண்ட் அடித்து வருகின்றனர். ஸ்ரீ ரெட்டியே மறந்தாலும் நம்ம பயலுங்க விடமாட்டாங்க போலயே…

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top