Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

காணவில்லை… போனி கபூருக்கு போஸ்டர் அடித்து ஒட்டிய அஜித் ரசிகர்கள்!

வலிமை தயாரிப்பாளருக்கு காணவில்லை போஸ்டர் ஒட்டிய தல ரசிகர்கள்

98c618eacb3024a5fd6d0b4b07ce6eaa
நடிகர் அஜித் நடிப்பில் பாதி படப்பிடிப்பு முடிந்துள்ள வலிமை திரைப்படம், கொரோனா லாக்டவுனால் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இப்போது 75 பேரைக் கொண்டு படப்பிடிப்பை நடத்திக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளதை அடுத்து படிப்படியாக படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளன.

இருந்தாலும் படத்தின் அப்டேட் ஏதாச்சும் கொடுங்கள் என அஜித் ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வருகின்றனர். ஆனால், பெருசா ஒன்னும் கொடுத்தபாடில்லை. இதற்கிடையில் விஜய் ரசிகர்கள் மாஸ்டர் திருவிழாவில் மூழ்கி கொண்டாடி வருகின்றனர்.

f9c8a157126d27c44b18874226783895

இதை பார்த்து பார்த்து மனம் வருத்தத்திற்கு ஆளான மதுரையை சேர்ந்த அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் காணவில்லை என்று போஸ்டர் அடுத்து ஒட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். அந்த போஸ்டரில், ” உயர்திரு போனி கபூர் அவர்கள் கடந்த 8 மாதங்களாக வலிமை படத்தின் அப்டேட் தரவில்லை” என அச்சிட்டு புகைப்படத்துடன் ஒட்டி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top