தமிழ் சினிமாவில் திரில்லிங்கிற்கு பேர் போனவர் என்றால் அது நம்ம இயக்குநர் மிஷ்கின் அவர்கள் தான். தமிழில் அஞ்சாதே, யுத்தம் செய், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ என இவர் எடுத்த அனைத்து திரைப்படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் உங்களுக்காக : நாளுக்கு நாள் அதிகமாயிட்டே இருக்கு..! உச்சக்கட்ட கவர்ச்சியில் கிரண்..
இவரின் படங்களில் கதாபாத்திரங்கள் அமையும் விதம் ஒரு கண்ணாடி ஒரு தொப்பி என படத்திற்கு செட் பண்ணி வைத்திருப்பார். அதை பார்ப்பதற்கும் சுவாரஸ்யமாக இருக்கும். மேலும் மனதில் பட்டதை டப்புனு பேசக்கூடியவரும் கூட.
இவரின் பெரும்பாலும் பட போஸ்டர்களில் இவர் பெயர் மட்டுமே பார்க்கமுடிகிறது. சமீபத்திய பேட்டி ஒன்றில் அதை பற்றிய கேள்விக்கு ருசிகரமான பதிலை அளித்தார். போஸ்டரை பாத்ததும் படம் எப்படி இருக்குனு யோசிக்கனுமே தவிர யார் பேரை போட்டுருக்கோம் என ஆராய முடியாது எனவும் போஸ்டரே முக்கால் வாசி ஃபில் ஆய்டும் எனவும் கேளிக்கையாக பதில் அளித்தார்.
மேலும் டிரைய்லர் ஓடும் போது யாரும் பேரை பார்க்க மாட்டாங்க என்னென்ன விஷயங்கள் இருக்குனு தான் பாப்பாங்க எனவும் பதில் அளித்தார்.
வடிவேலு ஒரு…
TVK Vijay:…
நான் கைக்கூலி…
TVK Vijay:…
TVK Vijay:…