×

இந்த சூப்பர் மாடல் அலப்பறை தாங்கலயே! கவர்ச்சி போஸ் கொடுத்த மீரா மிதுன்...

 

அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களை மோசடி செய்ததாக புகாரில் சிக்கியவர் மீரா மிதுன். அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்து. ஆனால், அங்கு சக போட்டியாளர்களுடன் சண்டை வாக்குவாதம் என மக்களிடையே அவப்பெயரை சம்பாதித்த மீரா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். 

அதன்பின் தன்னை இண்டர்நேஷனல் மாடல் என சொல்லிகொள்ளும் அவர் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு சர்ச்சைகளை கிளப்பி வருகிறார். மேலும், பிரபலங்கள் பற்றி படு மோசமாக கருத்து தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில், மிகவும் கவர்ச்சியான உடையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து எனக்கு புரமோஷன் தேவையில்லை எனக்கூரி தான் அரசியல்வாதி என பதிவிட்டுள்ளார். மேலும், #MeeraMitunSupermodel #meeramitunsupermodel2021 #Meeramitunactress #Meeramitunpolitician ஆகிய ஹேஷ்டேக்குகளையும் பயன்படுத்தியுள்ளார்.

இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘நீ சூப்பர் மாடலா?’...‘அரசியல்வாதியா?’’என திட்டி வருகின்றனர்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News