Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

மாடர்ன் சிலுக்கு… நேத்து எல்லாத்தையும் கவர் பண்ணாங்க இன்னைக்கு காட்டிட்டாங்க!

நடிகை ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு டான்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருபவர் ஷிவானி நாராயணன். மாடலான இவர் பகல்நிலவு சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து கடைக்குட்டி சிங்கம் என்கிற சீரியலில் நடித்தார். இவர் தற்போது ரெட்டை ரோஜா என்கிற சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார்.

5434233a6584b45e9d15b5f42955bfec

இதற்கிடையில் கொரோனா ஊரடங்கு என்பதால் சமூகவலைத்தளத்தில் குடிமூழ்கியுள்ள ஷிவானி அவ்வப்போது போட்டோ , வீடியோ, டான்ஸ் , சிங்கிங் என பலவற்றையும் போஸ்ட் செய்து ரசிகர்களை அவரது இன்ஸ்டாவிலே மூழ்கடித்துவிட்டார்.

இந்நிலையில் சமீபநாட்களாகவே மாலை 4 மணி ஆனால் போதும் ஷார்ப்பாக ஒரு போட்டோவுடன் ஆஜர் ஆகிவிடுகிறார் ஷிவானி . கவர்ச்சியை வாரி இறைத்து சோஷியல் மீடியாவில் தற்போதைய சென்ஷேஷ்னல் கவர்ச்சி கன்னியாக பார்க்கப்பட்டு வருகிறார். விநாயகர் சதுர்த்தியான நேற்று சேலையில் குடும்ப குத்து விளக்காக தோன்றிய அம்மணி இன்று உள்ளாடையில் செம ஸ்டைலிஷ் போஸ் கொடுத்து அழகிய சிரிப்பில் அனைவரையும் ஈர்த்துவிட்டார்.

View this post on Instagram

Smile , its a free therapy ❤️

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top