×

பேஸ்புக்கையும் தடை பண்ணுங்க மோடி சார்! - உளறும் மீரா மிதுன் 

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். அந்த நிகழ்ச்சியிலேயே சேரன் மீது அபாண்டமாக பழி சுமத்தினார். இதனால் ஒட்டுமொத்த மக்களின் வெறுப்பை சம்பாதித்தார். இவர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஏதேனும் பதிவிட்டு வருகிறார். ஆனாலும் இவரை யாரும் கண்டுகொள்வதில்லை. 
 
இந்நிலையில் சீனா நாட்டின் மொபைல் ஆப்களை தடை செய்த மோடியிடம் "எனக்கு பேஸ்புக் புடிக்கல... பேஸ்புக்கையும் BAN பண்ணுங்க..." என்று வேண்டுகோள் வைத்துள்ளார் மீரா மிதுன். 

இந்த மாதிரி கிறுக்குத்தனமாக ஏதாவது செய்து நெகட்டிவ் பப்ளிசிட்டியாக முயலும் இவரை யாரும் கண்டுகொள்ள வில்லை. 

From around the web

Trending Videos

Tamilnadu News