Dare Devilல் அஜித் செய்த சம்பவத்தால் கடுப்பான மோகன்லால் ரசிகர்கள்!

 
Ajith mohanlal

அஜித்தின் கார் ரேஸிங் ஆவணப் படமான 'கிளாடியேட்டர்ஸ்' ரிலீஸுக்கு ரெடியாகி விட்டது. இதையடுத்து அஜித் நடிக்கப்போகும் படம் 'டேர் டெவில்'. 

இதை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்கப்போகிறார். இதன் ஷூட்டிங்கை வருகிற செப்டம்பர் மாதம் இறுதியில் ஆரம்பிக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

இந்த படத்தை அஜித்தே தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலமாகத் தான் தயாரிக்கிறார். இதனால் பல வகையில் படத்தின் செலவுகளை குறைத்து வருகின்றனர்.

அதன் முதற்கட்டமாக ஆல்ரெடி இதில் முக்கிய ரோலில் நடிக்கவிருந்த மலையாள நடிகர் மோகன்லாலுக்கு குட் பை சொல்லி விட்டாராம் அஜித். மோகன்லாலை இப்படத்திலிருந்து நீக்கியதால், அவருடைய ரசிகர்கள் அஜித் மீது கடுப்பாகியுள்ளனர்.

From Around the web