×

மகளை சினிமாவில் அறிமுகப்படுத்தும் மோகன் லால் - வரவேற்குமா மோலிவுட்?

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழும் நடிகர் மோகன் லாலுக்கு அக்கட தேசத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றனர். பொதுவாக பெரிய பிரபலங்களாக இருக்கும் நடிகர் தங்களது வாரிசுகளை சமயம் பார்த்து சரியான நேரத்தில் சினிமா துறைக்குள் நுழைத்துக்கொள்வார்கள்.

 

ஆரம்பத்திலே நல்ல இயக்குனர், நல்ல ஹீரோ , பெரிய ப்ரோடுக்ஷன் கம்பெனி என எல்லாவறையும் சரி பார்த்து முதலில் போடும் புள்ளையார் சுழி வெற்றியாக மையவேண்டும் என எதிர்பார்த்து இறங்குவார்கள். அப்படித்தான் தற்ப்போது நடிகர் மோகன லாலின் மகள் விஸ்வாமா மோகன்லால் இயக்கும் புதிய படத்தில் உதவி இயக்குனராக பணியாற்ற இருக்கிறார்.

ப்ரோஸ்: கார்டியன் ஆப் காமா’ஸ் டிரஸ்சர் என்ற குழந்தைகளுக்கான படத்தை மோகன்லால் இயக்க இருக்கிறார். இந்த படத்தில் அவரது மகள் விஸ்வாமா உதவி இயக்குனராக பணியாற்ற இருக்கிறார். முழுக்க முழுக்க 3டி-யில் படமாக்கப்பட உள்ள இந்த படத்தின் மீது மலையாள சினிமா ரசிகர்கள் மிகப் பெரிய எதிர்பார்ப்பை வைத்திருக்கின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News