Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

இதுவரை இப்படி ஒரு சாதனை கிடையாது… மகிழ்ச்சியில் மோகன்லால் ரசிகர்கள்

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடித்திருக்கும் திரிஷ்யம் – 2 படம் இதுவரை எந்தவொரு மலையாளப் படமும் செய்யாத சாதனையைச் செய்திருக்கிறது.�

92fcfd51cf471804976a3f25ae9be5b6

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான படம் திரிஷ்யம். கிரைம் திரில்லரான இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தமிழில் கமல், கௌதமி நடிப்பில் பாபநாசமாகவும், இந்தியில் அஜய் தேவ்கான், ஸ்ரேயா, தபு நடிப்பில் அதே பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டு அங்கு மாஸ் ஹிட்டடித்தது. 

இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் தற்போது தயாராகியிருக்கிறது. இதற்காக மோகன்லால் – ஜீத்து ஜோசப் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது. கொரோனா சூழலால் படம் ஓடிடி தளமான அமேசான் பிரைமில் நேரடியாக வெளியாகியிறது. வரும் 19-ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் டிரெய்லர் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. திரிஷ்யம் – 2 படத்தின் டிரெய்லர் ரிலீஸாகி முதல் 24 மணி நேரத்தில் 56.7 லட்சம் வியூஸ்களைப் பெற்றிருக்கிறது. இதுவரை வெளியான மலையாளப் படங்களின் சாதனைகளை எல்லாம் இது முறியடித்திருக்கிறது. குறிப்பாக மோகன்லால் – பிரித்விராஜ் கூட்டணியில் வெளியான லூசிபர் பட டிரெய்லரின் சாதனையை இந்தப் படத்தின் டிரெய்லர் தகர்ந்தெறிந்திருக்கிறது. இதை மோகன்லால் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.   

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top