×

சட்டை பட்டனை போடுமா... குத்த வைத்து கண்ட இடத்தை காட்டும் விஜய் டிவி அம்மா நடிகை

விஜய் டிவியில் பிரபல சீரியல்களில் அம்மாவாக நடித்து வரும் நடிகையின் கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் மிரண்டு தான் போயிருக்கிறார்கள். 
 

விஜய் டிவியின் தற்போதைய ஹிட் தொடர் பாக்கியலட்சுமி. இத்தொடரில் புது கதாபாத்திரமாக வந்திருப்பவர் மோனா பெத்ரி. தொடரின் துணை நாயகனுக்கு மாமியாராக நடித்துள்ளார். அவரின் மகளாக நடிகை திவ்யா நடித்திருக்கிறார். மோனா ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சிகரம் தொடு, ஆரம்பம் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், இதற்கு முன்னர் ஆண்டாள் அழகர் இரண்டாம் பாகத்தில் நாயகிகளின் தாயாக நடித்திருந்தார். அத்தொடர் தான் அவருக்கு பெரிய வரவேற்பை கொடுத்தது.

பெரும்பாலும், அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகைகள் குடும்ப குத்துவிளக்கு லுக்கை தான் வெளியில் காட்டுவார்கள். ஆனால், மோனா தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் பார்ப்போரை செம ஷாக்கில் ஆழ்த்தி இருக்கிறது. மேலாடையை திறந்துவிட்டு குத்தவைத்து அமர்ந்து இருக்கும் அமர்ந்து இருக்கும் புகைப்படம் ஹிட் அடித்து வருகின்றது. 


 

From around the web

Trending Videos

Tamilnadu News