×

செம தூக்கலான கிளாமரில் ஸ்ருதிஹாசன்...செம ஹாட்டான Money Heist புரமோ வீடியோ..

 
shruthi

உலகமெங்கும் உள்ள ரசிகர்களால் ரசிக்கப்பட்ட வெப் சீரியஸ் Money Heist.  இதுவரை 4 சீசன்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது. தற்போது 5வது சீசன் உருவாகியுள்ளது. இதில், நடிகை ஸ்ருதிஹாசன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஆங்கிலத்தில் மட்டும் வெளியாகி வந்த இந்த சீரியஸ் தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளிலும் உருவாகவுள்ளது.

shruthi haasan

இந்நிலையில், இதன் புரமோ வீடியோவாக ஸ்ருதிஹாசன் செம செக்ஸியான வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளார்.

ஸ்ருதிஹாசன் தற்போது தனது காதலருடன் மும்பையில் தங்கியிருக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளிலும் நடித்து வருகிறார். தமிழில் விஜய் சேதுபதியுடன் அவர் நடித்த ‘லாபம்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.  அதேபோல், தெலுங்கில் கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News