×

அனைவரின் முன்னிலையில் கணவரால் அசிங்கப்படுத்தப்பட்ட மணிமேகலை!

தற்போது பிரபல தொகுப்பாளரான டிடி தொகுத்து வழங்கும் 'ஸ்பீட் கெட் செட் கோ' நிகழ்ச்சியில் கணவன் மனைவி இருவரும் கலந்து கொண்டனர்.
 

இதில் ஒரு பாட்டுக்கு இருவரும் நடனம் ஆடும் பொழுது மணிமேகலையின் கணவர் ஹுசைன் வேகமாக நடனமாடி மணிமேகலையை கீழே தள்ளி விட்டு அதன்பின்னும் அவர் நடனமாடிக்கொண்டே இருந்தார்.

இதனால் மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த வீடியோவை பதிவு செய்து "ஷெம் ஷெம் பப்பி ஷெம், இதற்கு பிறகாவது நாடன் காற்றுக்கொள்ள வேண்டும்" என்று தனது கணவனுக்கு சவால் விட்டு பதிவிட்டுள்ளார் மணிமேகலை.

From around the web

Trending Videos

Tamilnadu News