வைர உடை, வைர நெக்லஸ்....கணவரை பிரிந்தும் கலக்கும் மௌனி ராய்! ​​​​​​​

 
mouni roy

நடிகை மௌனி ராய்:

சீரியல் நடிகை மௌனி ராய் நாகினி தொடரில் நடித்ததன் மூலமாக ஒட்டுமொத்த பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார். குறிப்பாக ஸ்டார் ஹீரோயின் ரேஞ்சுக்கு சீரியல் நடிகையாகவே பிரபலமாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

mouni roy

இதே சீரியல் தமிழிலும் ஒளிபரப்பப்பட்டதால் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் நாகினி நடிகை மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2022ல் அவர் தன்னுடைய காதலர் நம்பியார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ஐந்து ஆண்டுகள் மிகச் சிறப்பாக சென்று கொண்டிருந்த இவர்களை திருமண வாழ்க்கை திடீரென முடிவுக்கு வந்துவிட்டது. ஆம், அண்மையில் தன்னுடைய காதல் கணவரை விவாகரத்து செய்து புரிந்து விட்டதாக செய்திகள் வெளியாகியது. அதை அவரும் உறுதிப்படுத்தினார்.

mouni roy

 கவனம் ஈர்க்கும் வைர உடை: 

மேலும் எங்களது பிரைவசிக்கு மதிப்பு கொடுங்கள் என்று ரசிகர்களும் கெஞ்சி வேண்டிக் கொண்டார். இந்த நிலையில் நடிகை மௌனி ராய் காதல் கணவர் பிரிவுக்குப் பின்னரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் வைரம் நெக்லஸ் மற்றும் வைர உடைகளை அணிந்து கொண்டு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

From Around the web