×

உடம்பே ஜொலிக்குது.. இதுல பளபள டிரெஸ் வேறயா?... ரசிகர்களை கிறங்கடித்த நடிகை....

 
உடம்பே ஜொலிக்குது.. இதுல பளபள டிரெஸ் வேறயா?... ரசிகர்களை கிறங்கடித்த நடிகை....

பாலிவுட் தொலைக்காட்சி சீரியலான ‘நாகினி’ தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு இல்லத்தரசிகளிடம் வரவேற்பை பெற்றது. இதுவரை 4 பாகங்களாக அந்த சீரியல் வெளியாகியுள்ளது.  அந்த சீரியலில் நாகினி பாம்பாக நடித்து தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமானவர் மௌனி ராய். இந்த சீரியல் மூலம் கிடைத்த புகழால் அவருக்கு திரைப்படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. 

தொலைக்காட்சி சீரியலில் இழுத்தி போர்த்தி நடிக்கும் அவர் சமூக வலைத்தளங்களில் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அதிலும், பிகினி உடையில் படு கிளாமராக போஸ் கொடுத்து அவர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

இந்நிலையில், பளபள உடையில் மேனியை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை திணறடித்துள்ளார்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News