×

லாஸ்லியாவுக்கு வாய் கொழுப்பு ஜாஸ்தி...  படம் ரிலீஸ் ஆகட்டும் அப்றோம் இருக்கு!

ரவுண்டு கட்டி கலாய்த்த ரசிகர்களுக்கு லாஸ்லியா நக்கல் ரிப்ளை

 

தமிழ் பிக்பாஸ் சீசன் 3 மூலம் பிரபலமானவர் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா.பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். சில திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமும் ஆகியுள்ளார்.

லாஸ்லியா தற்ப்போது தன்னுடைய மூன்றாவது படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். அண்மையில் அதன் அதிகாரபூர்வ தகவல் வெளியாகியது. Axess film factory நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை  ஜெ எம் ராஜா சரவணன் இயக்குகிறார். ஹீரோவாக புதுமுக நடிகர் பூரானேஷ் என்பவர் நடிக்கிறார். ஹீரோவை பார்த்து பலரும் கலாய்த்தனர்.

அதுமட்டும் அல்லாது தன் படத்தை கலாய்த்த அனைவருக்கும் ரிப்ளை செய்து பதில் கொடுத்துள்ளார். ரசிகர் ஒருவர் "கண்டிப்பாக அட்டர் பிளாப் தான்" என்று கூறியதற்கு வாய்ப்பு இல்ல ராஜா என்று நக்கலாக பதில் அளித்துள்ளார். மற்றொருவர் ஒரு படமாவது ரிலீஸ் ஆகட்டும் என்றதற்கு " கொரோனா லாக்டவுன் முடிந்ததும் எல்லா படமும் ரிலீஸ் ஆகும் என பாளர் ரிப்ளை கொடுத்துள்ளார். லாஸ்லியா மொதல்ல படம் ரிலீஸ் ஆகட்டும் கொஞ்சம் பொறுங்க...அப்றோம் உங்க லட்சணம் என்னனு தெரிஞ்சிடும்.

From around the web

Trending Videos

Tamilnadu News