×

"வெற்றி" முகின் ராவ் முதல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்!'

பிக்பாஸ் முகின் கதாநாயகனாக அறிமுகமாகும் முதல் படத்தின் பர்ஸ்ட் லுக்

 

கமல்ஹாசன் பங்கேற்று நடத்திய பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, இறுதிவரை போராடி வெற்றி பெற்றவர் முகேன். இவர் மலேசியாவை சேர்ந்தவர். சொந்தமாக பாடல்கள் எழுதி, இசையமைத்து அவரே பாடி ஆல்பங்களை வெளியிட்டு வருகிறார்.

அதில் கிடைத்த புகழை வைத்து முகின் தமிழ் சினிமாவில் ஹீரோவாக களமிறங்கவுள்ளார். வெப்பம் இயக்குனர் இயக்கும் இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. வெற்றி என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் முகினுக்கு ஜோடியாக அனுகீர்த்தி வாஸ் என்பவர் கதாநாயகியாக நடிக்கிறார்.


 


 

From around the web

Trending Videos

Tamilnadu News