×

கிளுகிளுப்பான முத்தக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர் நடிகை... கோபத்தில் கணவர்!

பாண்டியன் ஸ்டோர் நாடகம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அதுவும் அதில் வரும் முல்லை கதிர் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

 

டிஆர்பி ஏற்வதற்காக முல்லைக்கும் கதிருக்கும் இடையே முத்தக்காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்டுள்ள மாப்பிள்ளை கடும் கோபத்தில் உள்ளாராம்.

 திருமண நிச்சயத்திற்கு முன்னர் என்றால் கூட பரவாயில்லை, ஆனால் சமீபத்தில் தான் திருமண நிச்சயம் முடிந்த நிலையில் சித்ரா இப்படி செய்துள்ளது மாமியார் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாம்.

From around the web

Trending Videos

Tamilnadu News