சித்ராவின் கடைசி ஆசை... கடைசி நிமிடம் வரை நடைபெற்றது.... கதறிய அம்மா!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் சித்ரா. முல்லையாக யார் நடித்தாலும், சித்ரா போல் அவரை தெரிந்தவர்களுக்கு இன்னொருவர் கிடைக்க மாட்டார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் சித்ரா. முல்லையாக யார் நடித்தாலும், சித்ரா போல் அவரை தெரிந்தவர்களுக்கு இன்னொருவர் கிடைக்க மாட்டார்.
அந்த வருத்தம் சீரியலில் அவருடன் நடித்தவர்களுக்கு நிறைய உள்ளது. அண்மையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்திற்கு அம்மாவாக நடிக்கும் ஸ்ரீவித்யா பேட்டி கொடுத்துள்ளார்.
அதில் அவர் பேசும்போது, சித்ராவிற்கு வாழ்க்கையில் ஒரே ஒரு ஆசை தான். சித்ராவிற்கு கேமரா மிகவும் பிடிக்கும், அவரது பெரிய ஆசையே எப்போதும் கேமரா முன் இருக்க வேண்டும் என்பது தான் என கூறி அழுதுள்ளார்.
சித்ராவின் ஆசை போல அவரை அடக்கம் செய்வது வரை கேமரா முன்பே இருந்துள்ளார் என்பது பெரிய துக்கமாக உள்ளது.