×

என் மாமனார் பெயர் என்னால் கெட்டு போகக்கூடாது - சமந்தா

பெரிய வீட்டு மருமகள் என்பதால் பொறுப்புடன் நடந்துகொள்ளும் சமந்தா...

 

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா கடந்த 2017 ஆண்டு அக்டோபர் 6ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய சமந்தா, " தனக்கு வில்லி கதாபாத்திரங்களில் நடிக்க மிகவும் பிடிக்கும். அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தும் நான் நிராகரித்துவிட்டேன். காரணம் தற்ப்போது நாகர்ஜுனா வீட்டு மருமகள் என்பதால் அவரது பெயர் என்னால் கெட்டுவிடக்கூடாது என்று பயந்து நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடிப்பதில் கவனமாக இருக்கிறேன் என்று சமந்தா பொறுப்பான மருமகளாக கூறினார்.

From around the web

Trending Videos

Tamilnadu News