×

குழந்தையுடன் மைனா நந்தினி வெளியிட்ட புகைப்படம்.... கண்ணு பட்டுட போகுது! 

சரவணன்-மீனாட்சி என்ற சீரியலில் நாயகியின் தோழியாக வந்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர் நந்தினி.
 

காமெடி செய்வதில் மைனா டாப்பில் உள்ளார். அந்த சீரியலை தொடர்ந்து நிறைய சீரியல்கள் நடிக்க அரண்மனை கிளி இன்னும் அவருக்கு பெரிய ரீச் கொடுத்தது.

இடையில் அவருக்கு சொந்த பிரச்சனைகள் வர அதில் இருந்து மீண்டு யோகேஷ் என்ற நடிகரை மறுமணம் செய்து கொண்டார். அண்மையில் இந்த அழகிய ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்த ஒரு மாதத்திலேயே மைனா நந்தினி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சில காட்சிகள் நடித்தார். இப்போது அவர் தனது கணவர், மகனுடன் எடுத்த போட்டோ ஒன்றை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News