×

குங்ஃபு பாண்டா போன்று கராத்தே பண்ணும் மைனா நந்தினி - வீடியோ!

மைனா நந்தினியின் கராத்தே வீடியோ

 

சரவணன்-மீனாட்சி என்ற சீரியலில் நாயகியின் தோழியாக வந்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர் நந்தினி. காமெடி செய்வதில் மைனா டாப்பில் உள்ளார். அந்த சீரியலை தொடர்ந்து நிறைய சீரியல்கள் நடிக்க அரண்மனை கிளி இன்னும் அவருக்கு பெரிய ரீச் கொடுத்தது.

இடையில் அவருக்கு சொந்த பிரச்சனைகள் வர அதில் இருந்து மீண்டு யோகேஷ் என்ற நடிகரை மறுமணம் செய்து கொண்டார். அண்மையில் இந்த அழகிய ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த ஒரு மாதத்திலேயே மைனா நந்தினி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சில காட்சிகள் நடித்தார்.

மகனுக்கு "துருவன்" என பெயர் சூட்டியுள்ளனர். இந்நிலையில் தற்ப்போது ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும்போது கணவருடன் funny வீடியோ வெளியிட்டுள்ளார். அப்போது தன் குரு சொல்லிக்கொடுத்தார் என கூறி குங்ஃபு பாண்டா போன்று கராத்தே பண்ணும் வீடியோவை வெளியிட்டு செம Fun செய்துள்ளார். இதோ அந்த வீடியோ...

View this post on Instagram

Haha 😂

A post shared by Nandhini Myna (@myna_nandhu) on

View this post on Instagram

Haha 😂

A post shared by Nandhini Myna (@myna_nandhu) on

From around the web

Trending Videos

Tamilnadu News