×

மைனா நந்தினிக்கு குழந்தை பொறந்தாச்சு - என்ன குழந்தை தெரியுமா?

சீரியல் நடிகை மைனா நந்தினிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

 

விஜய் தொலைக்காட்சியில் சீரியலில் நடித்து வரும் மைனா நந்தினியின் முதல் கணவர் கார்த்திகேயன் சில வருடங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். அதன் பின் யோகேஷ் என்ற  சீரியல் நடிகர் ஒருவரை 2வது திருமணம் செய்து கொண்டார்.  பின்னர் கர்ப்பமான மைனா நந்தினிக்கு அண்மையில் சீமந்தம் செய்தனர்.

இந்நிலையில் மைனா நந்தினிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அவரது கணவர் யோகேஷ் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். இந்த தகவல் அறிந்த நண்பர்கள்,  ரசிகர்கள் அனைவரும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். மைனா நந்தினியை தொடர்ந்து இப்படி மகிழ்ச்சியாக காண்பதில் அனைவரும் ஹேப்பி..

From around the web

Trending Videos

Tamilnadu News