×

மைனா நந்தினியின் கியூட் மகன் - முதன்முறையாக வெளியான புகைப்படம்!

அண்மையில் பிறந்த சீரியல் நடிகை மைனா நந்தினியின் மகன் புகைப்படம்

 

வருடங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். அதன் பின் யோகேஷ் என்ற  சீரியல் நடிகர் ஒருவரை 2வது திருமணம் செய்து கொண்டார்.  பின்னர் கர்ப்பமான மைனா நந்தினிக்கு சீமந்தம் செய்தனர். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

அண்மையில் மைனாவிற்கு அழகிய ஆண் குழந்தை பிறந்ததை அவரது கணவர் யோகேஷ் சமூகவலைத்தளத்தில் அறிவித்தார். இதையடுத்து தற்ப்போது முதன் முறையாக தன் மகனின் அழகிய புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு " சீக்கிரமே மகனின் முகத்தை காட்டுகிறோம்" என கூறி கேப்ஷன் கொடுத்துள்ளார்.

View this post on Instagram

#kurumba #youaremyworld #kurumbaphoto #willuploadsoon @myna_nandhu

A post shared by yogi✌✌ (@yogeshwaram_official) on

From around the web

Trending Videos

Tamilnadu News