ஒரு நல்ல படத்திற்கு விருதுகள் தேவையில்லை: மிஷ்கின்

2024ம் ஆண்டு தேசிய விருதுகள் பட்டியல் இரு தினங்களுக்கு முன்பு வெளியானது. இதில் தனுஷ் இயக்கி நடித்த ராயன்
 
mysskin

2024ம் ஆண்டு தேசிய விருதுகள் பட்டியல் இரு தினங்களுக்கு முன்பு வெளியானது. இதில் தனுஷ் இயக்கி நடித்த ராயன். அமரன், மகராஜா, கேப்டன் மில்லர் மற்றும்  மெய்யழகன்  போன்ற படங்கள் தேர்வாகியுள்ளன. இதில் சிறந்தா படமாக ராயன் தேர்வு செய்யப்பட்டிருப்பது குறித்து சமூக வலைதளங்களில் பலரும் கடும் விமர்சனத்தை வைத்து வருகின்றனர். விக்ரம் நடித்த தங்கலான், மாரி செலவராஜ் இயக்கிய வாழை போன்ற படம் எல்லாம் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல இயக்குனர் மிஷ்கின் இது குறித்து கூறுகையில் ஒரு நல்ல படம் எடுத்த பிறகு அதற்கு விருதுகள் தேவையில்லை. விருது என்பது ஊக்கமளிக்க மட்டுமே.  வாழை, தங்கலான் போன்ர படங்களுக்கு விருதுகள் கிடைக்கவில்லை என்று குறை கூற கூடாது.  பா.ரஞ்சித், மாரி செல்வராஜ்  ஆகியோர் விருதுக்காக படம் எடுப்பவர்கள் கிடையாது என்று கூறினார்.

From Around the web