×

நிர்வாணமாக வீட்டிற்கே வந்த ஆபாச நடிகர்கள் - ஷாக்கிங் வீடியோ

சிறுவர்கள் ஆன்லைனில் ஆபாச படங்கள் பார்ப்பது குறித்த  உறவுமுறைக்கும் எதார்த்த வாழ்க்கையின் உறவுமுறைக்கும் உள்ள வேறுபாடுகளை உணர்த்தும் வகையில் நியுசிலாந்து நாட்டில் வித விதமாக குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

 

அதன் படி ஆபாச நடிகர்கள் நிர்வாணமாக வீட்டிற்கே வந்து அவர்களுக்கு அதன் தாக்கத்தை பற்றி புரிய வைக்கும் விதத்தில் குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது. அந்த குறும்படத்தில் எப்போதும் ஆபாச படம் பார்க்கும் சிறுவன் ஒருவரது வீட்டிற்கு நிர்வாணமாக வந்து கதவை தட்டுகிறார்கள்.

அதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அந்த சிறுவனின் அம்மாவிடம் " ‘உங்கள் மகன் அதிகமாக ஆன்லைனில் பார்ன் படங்களைப் பார்க்கிறான். அவனிடம் பார்ன் படங்களின் காட்சிக்கும், நிஜ வாழ்க்கைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது என சொல்லவே நாங்கள் வந்துள்ளோம். என்கிறார்கள் உடனே அங்கு வந்த சிறுவன் அவர்களை பார்த்து அதிர்ச்சி அடைகிறான்.  பின்னர் அவரது தாய் இது குறித்து மகனுக்கு எடுத்துரைக்கிறேன் என சொல்வதுடன் இந்த குறும்படம் முடிகிறது. நியுசிலாந்து அரசாங்கத்தால் எடுக்கப்பட்டுள்ள இந்த குறும்பும் அங்கு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


From around the web

Trending Videos

Tamilnadu News