தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கியவா் நக்ஷத்திரா. இவர் சன் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மிகப்பெரும் அளவில் பேமஸ் ஆனார். டாப் இடத்தில் இருப்பவர் நடிகை நக்ஷத்திரா நாகேஷ்.
அதன்பின்னர், திருமணம், வாணி ராணி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து தமிழக வீடுகளின் செல்ல மகள் ஆனார். அதுமட்டுமல்லாது ஆல்பம் பாடல், குறும்படம் உள்ளிட்டவற்றில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
நிறைய குறும்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமாகிய அவருக்கு சீரியல் வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. அதை நிராகரிக்காமல் தனது வளர்ச்சியின் பங்காக நினைத்து கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டார்.
அவரது குறும்படங்கள் சூப்பர் ஹிட் திரைப்படம் ரேஞ்சுக்கு பேசப்பட்டது வைரலானது. தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் அழகிய புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார். கடந்த பல ஆண்டுகளாக சின்னத்திரையில் இருந்தாலும் சர்ச்சைகளில் சிக்காமல் இருந்துவந்தவா்.
தற்போது திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலானாா். விஜய் டிவியில் தற்போது தமிழும் சரஸ்வதியும் தொடரில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறாா்.
தனது இன்ஸ்டாவில் குடும்பத்துடன் ஜாலியாக இருக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். சாக்லேட் சுவீட்டை குடும்பத்துடன் சோ்ந்து ப்பிடும் வீடியோவை வெளியிட்டு உள்ளார். தனது கணவா் விடுமுறையில் சுவிா்ந்தலாந்து சென்று உள்ளார் என்றும் மிஸ் யு ராகவ் என்று பதிவிட்டிருக்கிறார்.
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…