Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

அட அதுக்குள்ளவா…. காதலனுடன் சன் டிவி தொகுப்பாளினிக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது!

அட அதுக்குள்ளவா…. காதலனுடன் சன் டிவி தொகுப்பாளினிக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது!

4e29bb8101979fdce208a718fe8625dc

தமிழில் ஷார்ட் பிலிம் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நக்ஷத்திரா நாகேஷ். அதன்பின்னர், திருமணம், வாணி ராணி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து தமிழக வீடுகளின் செல்ல மகள் ஆனார்.  கடந்த பல ஆண்டுகளாக சின்னத்திரையில் இருந்தாலும் சர்ச்சைகளில் சிக்காமல் இருந்துவந்த இவர், அண்மையில் சர்ப்ரைஸ் அறிவிப்பு ஒன்றைக் கொடுக்கப்போவதாக நேற்று இன்ஸ்டாவில் அறிவித்திருந்தார்.

அதில், `இன்ஸ்டாவுக்கு நான் அறிமுகமாகும்போது டீனேஜர். முதலில் நண்பர்களை ஃபாலோ செய்துக்கொண்டிருந்தேன். அவர்களுடன் எனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டிருந்தேன். அதன்பின்னர், நடிகையானதும் இன்ஸ்டா குடும்பம் பெரிதானது. இந்தநிலையில், ஒரு சர்ப்ரைஸான அறிவிப்பை வெளியிடப்போகிறேன்’ என்று கூறி “ராகா” என்ற தனது காதலரை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

திடீரென காதலரை அறிமுகப்படுத்திய ஷாக்கில் இருந்தே மீண்டு வராத ரசிகர்களுக்கு தற்போது மேலும் ஒரு ஷாக்கிங் செய்தியை வெளியிட்டுள்ளார். ஆம், நக்ஷத்திராவுக்கும் ராகாவுக்கும் இன்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. அதனை மோதிரத்துடன் கூடிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார். 

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top