Categories: Cinema News latest news

கல்யாணம் முடிவு பண்ணாலும் பண்ணாங்க – கலர் கலரா பின்றியேமா!

நக்ஷத்திரா நாகேஷ் வெளியிட்ட ஹோம்லி புகைப்படங்கள்!

தொகுப்பாளினியாக மீடியா உலகில் நுழைந்தவர் நக்ஷத்திரா நாகேஷ். அதன் பிறகு சீரியல் நடிகையாக இல்லத்தரசிகளிடையே பிரபலமானார். இதற்கிடையில் ஆல்பம், சாங், குறும்படம் என யூடியூபில் ட்ரெண்டிங் லிஸ்டில் இடம் பிடித்து சினிமா வாய்ப்புகளும் வரத்துவங்கியது.

nakshathira nagesh1

இவர் ராகவ் என்பவரை காதலித்து அவரை திருமணம் நிச்சயம் செய்துள்ளார். அவ்வப்போது தனது வருங்கால கணவரான அவருடன் நிறைய ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

nakshathira nagesh

இதையும் படியுங்கள்: உள்ளாடை போட மறந்திட்டியா?!.. அசரடிக்கும் கவர்ச்சியில் அடா ஷர்மா….

இந்நிலையில் ஹோம்லி அழகியாக லட்சணமாக சேலை கட்டிக்கொண்டு மல்லிகைப்பூ வைத்து மனசை கவர்ந்துள்ளார். இந்த ட்ரடிஷனல் லுக்கிற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

பிரஜன்
Published by
பிரஜன்