×

பல்லன் தோற்றத்திற்கு மாறிய நக்ஷத்திரா...  இணையத்தால் தீயாக பரவும் புகைப்படம்!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் ரீச் ஆன சீரியல் நாயகி. சில காரணங்களால் கைவிடப்பட்ட இந்த தொடரின் இரண்டாம் சீசன் தற்ப்போது மீண்டும் துவங்குகிறது. இதில் தொகுப்பிளானி நக்ஷத்திரா கதநாயகியாக நடிக்கிறார்.

 

ஹீரோவாக தெய்வமகள் கிருஷ்ணா நடிக்கிறார். இவர்களுடன் முதல் சீசனில் நடித்த அம்பிகா,பாப்ரி கோஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கொரோனா ஊரடங்கினாள் நிறுத்திவைக்கப்பட்ட சீரியல் நேற்று ஒளிபரப்பானது.

முதல் எபிசோட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததுடன் சீரியலின் தனது முதல் காட்சி குறித்து நக்ஷத்திரா பதிவிட்டுள்ளார். அதில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு வித்தியாசமான தோற்றத்தில் வல்லவன் படத்தின் பல்லன் சிம்பு தோற்றத்தில் இருப்பதை பார்த்து அனைவரும் வியப்படைந்துள்ளனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram

My most favourite introduction so far! #beingdivya #nayagi

A post shared by Nakshathra Nagesh (@nakshathra.nagesh) on

From around the web

Trending Videos

Tamilnadu News