×

காதல் நடிகையை கட்டியணைத்து உதட்டு முத்தம் கொடுத்த நமீதா!
 

நடிகை சந்தியாவை கட்டியணைத்து முத்தம் கொடுத்த நமீதா
 
 

2000ம்  காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமான நமீதா கொஞ்ச நாட்களிலேயே ஒட்டுமொத்த இளசுகளையும் மச்சான்ஸ் என்று அழைத்து கவர்ந்தார். தமிழில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான விஜயகாந்தின் எங்கள் அண்ணா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

அதையடுத்து அழகிய தமிழ் மகன், பில்லா  உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வெற்றி பெற்றார். கொஞ்சும் தமிழ், அளவற்ற கவர்ச்சி என அத்தனை பேருக்கும் பரீட்சியமான நடிகையான நமீதாவுக்கு நாட்கள் செல்ல செல்ல புது நடிகைகளின் வருகையால் மார்க்கெட் சரிந்தது. அதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்து ரசிகர்களிடையே பேமஸ் ஆனார். பின்னர் தனது நீண்டநாள் நண்பரும் காதலருமான வீரேந்திர சௌத்ரியை 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு வாழ்வில் செட்டில் ஆனார். 

இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் பரத்துடன் காதல் படத்தில் நடித்து பிரபலமான நடிகை சந்தியாவை அண்மையில் சந்தித்துள்ள நமிதா அவரை பார்த்த இடத்திலேயே கட்டியணைத்து முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்திய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். இதோ அந்த புகைப்படம் 

From around the web

Trending Videos

Tamilnadu News