×

நடனத்தால் அனைவரையும் அழ வைத்த சீரியல் தம்பதி

மகனை பறிகொடுத்த தாய் தந்தை வேதனையடுவதை மையமாக கொண்டு நடனமாடி அனைவரையும் அழவைத்துள்ளார் நந்தினி மற்றும் அவரது கணவர்.
 
20210425_110659_0000

பிரபல தொலைக்காட்சி சேனலில் பல நிகழ்ச்சிகள் சிரிக்க வைத்து, நடனமாட வைத்து, பாடல் பாட வைத்து, சினிமா வாய்ப்பை கொடுக்க வைத்து வருகிறது. 

அந்தவகையில் சில வாரங்களுக்கு முன் துவங்கியது MrMrsChinnathirai நிகழ்ச்சி. பல போட்டிகளை கொடுத்து ஒளிப்பரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் சீரியல் நடிகை நந்தினி தன் கணவருடன் கலந்து கொண்டு வருகிறார்.

இன்றைய வாரத்தில் எமோஷ்னல் நடனத்தை ஆடி நெகிழவைத்துள்ளார். மகனை பறிகொடுத்த தாய் தந்தை வேதனையடுவதை மையமாக கொண்டு நடனமாடி அனைவரையும் அழவைத்துள்ளார் நந்தினி மற்றும் அவரது கணவர்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News