Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

குமுதாவுக்கு கொரோனா… சேஃப்டியா இரு செல்லம்!.. கதறும் ரசிகர்கள்…

குமுதாவுக்கு கொரோனா… சேஃப்டியா இரு செல்லம்!.. கதறும் ரசிகர்கள்…

09b50c5ad99cca00f633d0620b40c02d

அட்டகத்தி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நந்திதா ஸ்வேதா. அதன்பின் பல திரைப்படங்களில் நடித்துவிட்டார். செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில், தனது டிவிட்டர் பக்கத்தில் ‘எனக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால் வீட்டிலேயே தன்னை தனிமை படுத்திக்கொண்டேன். நீங்களும் பாதுகாப்பாக இருங்கள்.’ என பதிவிட்டுள்ளார்.

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top