சைடு Angle'லே இப்புடி தெரியுதே... முன்னழகை தரிசனம் தரும் நந்திதா ஸ்வேதா!
ஸ்லீவ்லெஸ் உடையில் ஹாட்னஸ் அள்ளித்தெளித்த நடிகை நந்திதா ஸ்வேதா!
Sun, 7 Feb 2021

‘அட்டகத்தி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இதனைத் தொடர்ந்து ‘எதிர் நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி’ என அடுத்தடுத்து பல ஹிட் படங்கள் நடித்தார்.
தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் நந்திதா நடித்திருக்கிறார். கடைசியாக நந்திதா நடிப்பில் ரிலீஸான தமிழ் படம் ‘அசுரவதம்’. தற்போது, நந்திதா கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஐபிசி 376 என்ற படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்ததது. இந்நிலையில் தற்போது இன்ஸ்டாவில் ஸ்லீவ்லெஸ் உடையில் லிமிட்டான கவர்ச்சி காட்டினாலும் முன்னழகை மட்டும் ஏகத்துக்கும் காட்டி சைடு pose'ல் சுண்டி இழுத்துவிட்டார்.